• Home
  • News
  • Mobiles News
  • என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக TCL X20 SE மற்றும் TCL 20A 5G U.S-ல் வெளியானது

என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக TCL X20 SE மற்றும் TCL 20A 5G U.S-ல் வெளியானது

6.52″ கொண்ட டிஸ்ப்லே மற்றும் 13MP கொண்ட பிரைமரி கேமராவுடன் வெளியானது TCL X20 SE மற்றும் TCL 20A 5G.

TCL X20 SE and TCL 20A 5G (Image Credits: TCL)

HIGHLIGHTS

  • TCL X20 SE மற்றும் TCL 20A 5G, ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளியானது
  • TCL X20 SE ஸ்மார்ட்போன் MediaTek Helio P22 சிப்செட்-ல் இயங்குகிறது
  • TCL 20A 5G ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 480 சிப்செட்-ல் இயங்குகிறது
Tags:tcllaunchedandroidmobiles news

TCL X20 SE மற்றும் TCL 20A 5G, ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிகாரபூர்வமாக U.S-ல் வெளியானது. இதில் TCL X20 SE ஆனது 4G ஸ்மார்ட்போனாக MediaTek Helio P22 சிப்செட்-லும், மற்றும் TCL 20A 5G SE ஆனது 5G ஸ்மார்ட்போனாக Qualcomm Snapdragon 480-லும் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய முழு அம்சங்களை கீழ் காண்போம்.

6.52-இன்ச் IPS LCD டிஸ்ப்லே கொண்ட TCL X20 SE ஸ்மார்ட்போன் MediaTek Helio P22 சிப்செட்-ல், Android 11-ன் மேல் XCL UI-ல் இயங்குகிறது. முன்புறமாக 5MP செல்லபி கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது பின்புறமாக 13MP+2MP+2MP என மூன்று கேமெராக்களை கொண்டுள்ளது. 3GB/32GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் micro SD card சப்போர்ட்டும் உள்ளது.

TCL X20 SE-ல் 5000mAh பேட்டரி மூலம் செயல்படுகிறது மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. மேலும் 4G, பேஸ் அன்லாக், வைப-பை, ப்ளூடூத், பிங்கர்ப்ரின்ட் சென்சார், என அனைத்து ஸ்மார்ட் வசதிகளையும் கொண்டுள்ளது.

TCL X20 SE and TCL 20A 5G (Image Credits: TCL/Official website)

6.52-இன்ச் LCD டிஸ்ப்லே கொண்ட TCL 20A 5G ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 480 சிப்செட்-ல், Android 11-ன் மேல் XCL UI-ல் இயங்குகிறது. முன்புறமாக 13MP செல்லபி கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது பின்புறமாக 16MP+5MP+2MP என மூன்று கேமெராக்களை கொண்டுள்ளது. 4GB/64GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் micro SD card சப்போர்ட்டும் உள்ளது.

TCL 20A 5G-ல் 4500mAh பேட்டரி மூலம் செயல்படுகிறது மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. மேலும் 5G, பேஸ் அன்லாக், வைப-பை, ப்ளூடூத், பிங்கர்ப்ரின்ட் சென்சார், என அனைத்து ஸ்மார்ட் வசதிகளையும் கொண்டுள்ளது.

TCL 20A 5G முக்கிய அம்சங்கள்:

  • Display:6.52-inches, IPS LCD, 720 x 1600 pixels
  • OS:Android 11, XCL UI
  • Processsor and GPU:MediaTek Helio P22
  • RAM and Storage:3GB/32GB, Micro SD card
  • Front Camera:5MP selfie camera
  • Rear Camera:13MP (wide) + 2MP (macro) + 2MP (depth)
  • Battery:5000mAh, 18W Fast Charging
  • Others:4G, Wi-Fi, Bluetooth, Fingerprint sensor

TCL 20A 5G முக்கிய அம்சங்கள்:

  • Display:6.52-inch, IPS LCD, HD+
  • OS:Android 11, XCL UI
  • Processsor and GPU:Qualcomm Snapdragon 480
  • RAM and Storage:4GB/64GB, Micro SD card
  • Front Camera:13MP selfie camera
  • Rear Camera:16MP (wide) + 5MP (macro) + 2MP (depth)
  • Battery:4500mAh, 18W Fast Charging
  • Others:5G, Wi-Fi, Bluetooth, Fingerprint sensor
Via

English Title: TCL X20 SE and TCL 20A 5G launched in U.S as entry-level smartphones

ADVERTISEMENT