Mobiles News

5G நெட்வொர்க்கில் களம் இறங்கும் புதிய Realme 9 Pro மற்றும்  9 Pro Plus

5G நெட்வொர்க்கில் களம் இறங்கும் புதிய Realme 9 Pro மற்றும் 9 Pro Plus

Realme 8 மற்றும் Realme 8 Pro கடந்த வருடம், 2021 மார்ச் 24-ம் தேதி அன்று வெளியானது. Realme 8 சீரிஸ்-ல் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில், Realme 8 5G மற்றும் Realme 8S 5G-ஐ தவிர அனைத்தும் 4G நெட்வொர்க் சப்போர்ட்-ஐ மட்டுமே கொண்டிருந்தது. ஆனால், இதன் தரவரிசையில் தற்போது வெளியாக இருக்கும் Realme 9 Pro மற்றும் 9 Pro Plus ஸ்மார்ட்போன்கள், 5G நெட்வொர்க்குடன் வெளியாகும் என டீசர் மூலம் தெரியவருகிறது.

OnePlus Nord CE 2 5G-ன் வெளியீட்டு தேதி இணையத்தில் லீக், பிப்ரவரி 11 வெளியாகும் என தகவல்

OnePlus Nord CE 2 5G-ன் வெளியீட்டு தேதி இணையத்தில் லீக், பிப்ரவரி 11 வெளியாகும் என தகவல்

MediaTek Dimensity 900 சிப்செட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனானது, Android 12-ன் மேல் OxygenOS 12-ல் இயங்குவதாய் தெரியவருகிறது. 65W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 4500mAh பேட்டரி-ஐ கொண்டிருக்கும் OnePlus Nord CE 2 5G, கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் ₹24000 முதல் விற்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.

6.43″ AMOLED டிஸ்ப்லே மற்றும் 30W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளியானது Micromax IN Note 2

6.43″ AMOLED டிஸ்ப்லே மற்றும் 30W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உடன் வெளியானது Micromax IN Note 2

Micromax நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று Micromax IN Note 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக வெளியான Micromax IN Note 2, ஆரம்ப விலையாக ₹12,460-க்கு விற்பனை செய்யப்படும்.

பிப்ரவரி நான்காம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Oppo Reno7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

பிப்ரவரி நான்காம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Oppo Reno7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

கடந்த வருடம் நவம்பர் 25-ம் தேதி அன்று Oppo நிறுவனம் Reno7 சீரிஸ்-ன், Reno7 5G, Reno7 Pro 5G, மற்றும் Reno7 SE 5G என மூன்று ஸ்மார்ட்போன்களையும் சீனாவில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவித்திருந்தபடி சீனாவில் விற்பனையையும் தொடங்கியது.

MediaTek Helio G95 SoC மற்றும் 6.43″ AMOLED டிஸ்ப்லேவுடன் Micromax IN Note 2, ஜனவரி 25-ம் தேதி அன்று வெளியாகிறது

MediaTek Helio G95 SoC மற்றும் 6.43″ AMOLED டிஸ்ப்லேவுடன் Micromax IN Note 2, ஜனவரி 25-ம் தேதி அன்று வெளியாகிறது

Micromax IN Note 1 ஸ்மார்ட்போனானது 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. தற்போது Micromax நிறுவனமானது In Note தரவரிசையில் அடுத்ததாக Micromax IN Note 2 ஸ்மார்ட்போனை, நாளை ஜனவரி 25-ம் தேதி வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களானது Micromax நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் தெரியவருகிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவில் மீண்டும் வெடித்து சிதறிய Oneplus Nord 2, OnePlus தரப்பில் வந்த பதில்

மூன்றாவது முறையாக இந்தியாவில் மீண்டும் வெடித்து சிதறிய Oneplus Nord 2, OnePlus தரப்பில் வந்த பதில்

அடுத்த முறையாக இந்தியாவில் OnePlus nord 2 வெடித்து சிதறிய சம்பவமானது, துலே(Dhule) எனப்படும் நகரத்தில் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் இதைபோல் OnePlus Nord 2 வெடித்து சிதறியதை தொடர்ந்து, இது மூன்றாவது முறையாகும். அயல் நாடுகளிலும் OnePlus Nord 2-ஆனது வெடிப்பதாய் தகவல்கள் தெரியவருகின்றன.

EEC மற்றும் BIS சான்றிதழ்களில் Xiaomi 12, விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

EEC மற்றும் BIS சான்றிதழ்களில் Xiaomi 12, விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

2201122G என்ற மாடல் எண்ணான ஸ்மார்ட்போன், Xiaomi 12 கடந்த வாரம் BIS சான்றிதழ் பெறப்பட்ட தகவலை அறிந்திருப்போம். தற்போது 2201122G மற்றும் 2201123G என்ற எண்களை கொண்ட ஸ்மாட்போனானது EEC சான்றிதழிலும் காணப்பட்டது. இது Xiaomi 12 மற்றும் Xiaomi 12 Pro என நம்பப்படுகிறது.

6.95-இன்ச் 120Hz டிஸ்ப்லே, 50MP ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகமானது Infinix Note 11s, சிறப்பான அம்சங்கள்!

6.95-இன்ச் 120Hz டிஸ்ப்லே, 50MP ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகமானது Infinix Note 11s, சிறப்பான அம்சங்கள்!

Infinix Note 11 சீரிஸ்-ல் Pro வேரியண்ட்டான Note 11 Pro கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து Infinix Note 11 வேரியண்ட் ஆனது அவர்களது வெப்சைட்-ல் பட்டியலிடப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாய் தகவல்கள் தெரியவந்தன. தற்போது Infinix தரப்பில் Note 11s ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

6.5-இன்ச் டிஸ்ப்லே, 48MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Motorola Moto E30 அறிமுகம்

6.5-இன்ச் டிஸ்ப்லே, 48MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரியுடன் புதிய Motorola Moto E30 அறிமுகம்

Motorola-வின் Moto E சீரிஸ் ஆன Moto E20 மற்றும் ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்ததாக தற்போது Moto E30-ம் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் Moto E-சீரிஸ், தற்போது அறிமுகமான Moto E30 உள்பட அனைத்தும் UNISOC சிப்செட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வருகிறது புதிய அம்சங்களுடன் MIUI 13, அடிதூள் அப்டேட்டில் Xiaomi

வருகிறது புதிய அம்சங்களுடன் MIUI 13, அடிதூள் அப்டேட்டில் Xiaomi

தற்போது MIUI-ன் அதிகபட்ச அப்டேட்டாக MIUI 12.5 இருந்து வரும் நிலையில், புதிதாக MIUI 13 ஆனது வெளியிட போவதாய் Xiaomi-ன் CEO தெரிவித்துள்ளார். MIUI-ல் பல வசதிகளை கண்கவரும் வகையில் கொடுக்கப்பட்டிருப்பது அனைத்து Xiaomi பயனர்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைகிறது. புதிதாக வெளியிடப்பட்ட Xiaomi-ன் மிட்-ரேஞ் முதல் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் MIUI 13 அப்டேட் தரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 3
ADVERTISEMENT