• Home
  • News
  • Mobiles News
  • வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி 64MP பிரைமரி கேமெராவுடன் Samsung Galaxy F62 லான்ச் செய்யப்படும்

வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி 64MP பிரைமரி கேமெராவுடன் Samsung Galaxy F62 லான்ச் செய்யப்படும்

இதில் தற்போதைய விலையுயர்ந்த பிலாஹ்சிப் ஸ்மார்ட்போனுக்கு ஈடான பெர்பார்மன்ஸ் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

Samsung Galaxy F62 (Image Credits: Samsung)

HIGHLIGHTS

  • Samsung Galaxy F62-ல் 64MP பிரைமரி கேமரா இருக்கிறது
  • முன்பக்கமாக ஒரு பஞ்ச் ஹோல் கேமரா, மேல் பக்கமாக நடுவிலும் பொருத்த பட்டிருக்கிறது
  • 7000mAh பேட்டரியுடன் Samsung F62 வெளியாக இருக்கிறது
Tags:samsungrumorslaunch datemobiles news

Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன், வருகின்ற திங்கட்கிழமை பெப்ரவரி 15 அன்று லான்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தது. எனினும் இதனுடைய கேமராவின் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தற்போது Samsung Galaxy F62-ல் 64MP பிரைமரி கேமரா இருக்கிறது என பிளிப்கார்ட் நிறுவனத்தின் விளம்பரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் விலையானது Samsung Galaxy M51-ன் விலையை விட சிறிது அதிகமாக ₹25,000-இல் இருந்து சிறிது அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புற கேமரா செட்டப் நான்கு கேமராவுடனும், முன்பக்கமாக ஒரு பஞ்ச் ஹோல் கேமரா, மேல் பக்கமாக நடுவிலும் பொருத்த பட்டிருக்கிறது.

Samsung Galaxy F62 Samsung Galaxy F62-ன் பின்புற கேமரா செட்டப். (Image Credits: Samsung/screenshot from official website)

ஏற்கனவே வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை பற்றி பார்ப்போம். கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்க்ஷனுடன் 6.7 inches கொண்ட பெரிய சூப்பர் அமோல்ட் டிஸ்பிலே உடன் F62 வருகிறது. 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ், மற்றும் 7000mAh பேட்டரியுடன் Samsung F62 வெளியாக இருக்கிறது. சாப்ட்வேர- ஐ பொறுத்த வரை F62 ஆண்ட்ராய்டு 11-ன் மேல் ONE UI 3.1-இல் செயல்படும்.

Samsung Galaxy F62-ல் Exynos 9825, Octa Core ப்ராசசர் இருப்பதால் இதில் தற்போதைய விலையுயர்ந்த பிலாஹ்சிப் ஸ்மார்ட்போனுக்கு ஈடான பெர்பார்மன்ஸ் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம். இதில் சூப்பர் அமோல்ட் டிஸ்பிலே இருப்பதால் இன்-டிஸ்பிலே பின்கேர்ப்ரின்ட் சென்சார் இருக்கலாம் என தெரிய வருகிறது.

Samsung Galaxy F62 முக்கிய அம்சங்கள்:

  • Display:6.7″, Super AMOLED
  • OS:Android 11, ONE UI 3.1
  • Processsor and GPU:Exynos 9825, Octa Core
  • RAM and Storage:8GB/128GB
  • Front Camera:32MP selfie camera
  • Rear Camera:64MP primary rear camera
  • Battery:7000mAh, Fast Charging
Source1|Source2|Via

English Title: Samsung Galaxy F62 with 64MP primary camera will be launched on February 15

ADVERTISEMENT