• Home
  • News
  • Mobiles News
  • Samsung Galaxy A52 4G ஸ்மார்ட்போன் வெகு விரைவில் வெளியிட படலாம்

Samsung Galaxy A52 4G ஸ்மார்ட்போன் வெகு விரைவில் வெளியிட படலாம்

ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஸ்னாப்ட்ராகன் 720G SOC ஆகிய சிறப்பு அம்சங்களுடன் Samsung Galaxy A52 4G எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy A52 4G மார்ச் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் அயல் நாடுகளில் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது.

HIGHLIGHTS

  • Samsung Galaxy A52 4G-ன் விலையானது ₹30000-இல் இருந்து ஆரம்பிக்க இருக்கலாம்
  • பின்பக்க கேமரா தோற்றமானது, தனது பிளாக்சிப் S21 சீரியஸ்-இன் கேமரா போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது
  • மார்ச் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது
Tags:samsungrumorsandroidmobiles news

சில தினங்கள் முன்பு Samsung Galaxy A52 5G ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது Samsung Galaxy A52 4G பற்றிய சில தகவல்களும் சமூக வலைதளைங்களில் வெளிவந்தது. Samsung Galaxy A52 4G ஆனது ஒரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக இருக்க கூடும் என்னும், இதன் விலையானது ₹30,000-இல் இருந்து ஆரம்பிக்க இருக்கலாம் என்னும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Samsung Galaxy A52 4G, 5G ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் சில வாரங்களுக்கு முன்பே BIS செர்டிபிகேஷன்-இல் இடம்பெற்று இருந்ததை நாம் பார்த்திருந்தோம். A52 4G-ஐ விட 5G சிறிது விலை அதிகமாக லான்ச் செய்ய படலாம். இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா தோற்றமானது, தனது பிளாக்சிப் S21 சீரியஸ்-இன் கேமரா போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Samsung Galaxy A52 4G Samsung Galaxy A52 4G-இல் பின்புற கேமரா, (64+12+5+5)MP என நான்கு கேமெராவும், முன்புறமாக 32MP செல்பி கேமெராவும் உள்ளது. (Image Credits: @onleaks/Voice)

இந்த ஸ்மார்ட்போன், ஸ்னாப்ட்ராகன் 720G SOC சிப்செட்-ஐ உள்ளடக்கி, ஆன்ட்ராய்டு 11 இல் பில்ட் செய்ய பட்டுள்ளது. அதிகபட்சமாக 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்-இல் சாம்சங் A52 4G லான்ச் செய்ய படலாம் என தகவல்கள் வெளிவந்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்-ல் அதிகபட்சமாக 120HZ ரீப்பிரஷ் ரேட் வரைக்கும் சப்போர்ட் செய்யப்படும் 6.5-இன்ச் கொண்ட சூப்பர அமோல்ட் டிஸ்பிலே பொருத்த பட்டுள்ளது.

Samsung Galaxy A52 4G-இல் பின்புற கேமரா, 64MP+12MP+5MP+5MP என நான்கு கேமெராவும், முன்புறமாக 32MP செல்பி கேமெராவும் உள்ளது. 25W பாஸ்ட் சார்ஜிங் உடன் இதில் 4,500mAh பேட்டரி பொருத்த பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிய வந்துள்ளது. மார்ச் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் அயல் நாடுகளில் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது. அதனை தொடந்து இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

English Title: Samsung Galaxy A52 4G will be launch soon with Snapdragon 720G processor

ADVERTISEMENT