Mobiles News

iQOO தரப்பில் Snapdragon சிப்செட்டில் இரு ஸ்மார்ட்போன்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்

iQOO தரப்பில் Snapdragon சிப்செட்டில் இரு ஸ்மார்ட்போன்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்

iQOO Neo 5s மற்றும் iQOO Neo6 SE ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருப்பதாய் ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தன. தற்போது வெளியான அம்சங்களும் முன்னாள் வெளியான அம்சங்களும் ஓரளவு ஒத்து இருப்பதால், இவ்விரு ஸ்மார்ட்போனானது வெகுவிரைவில் வெளியிடப்படும் என்பதை உறுதி அழிக்கிறது.

Samsung Galaxy A13 5G அறிமுகத்திற்கு முன்பே அம்சங்கள் மற்றும் டிசைன் வெளியாகின

Samsung Galaxy A13 5G அறிமுகத்திற்கு முன்பே அம்சங்கள் மற்றும் டிசைன் வெளியாகின

அடுத்ததாக வெளியாக இருக்கும் Samsung-ன் A13 5G பற்றிய விவரங்கள் வெகு நாட்களாக இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கிறது. Samsung-ன் A சீரிஸ்-ன் தொடர்வரிசையான இந்த ஸ்மார்ட்போனானது, மலிவான விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் மலிவான 5G ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Lava Agni 5G வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி அன்று MediaTek Dimensity 810 SoC-வுடன் வெளியிடப்படும்

Lava Agni 5G வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி அன்று MediaTek Dimensity 810 SoC-வுடன் வெளியிடப்படும்

Lava-வின் வரலாற்றில் முதல் 5G ஸ்மார்ட்போனாக வருகின்ற நவம்பர் 9-ஆம் தேதி அன்று Lava Agni 5G இந்தியாவில் வெளியிடப்படும் என Lava அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இதுவரையிலும் A, Z, மற்றும் X சீரிஸ்-ல் கவனம் செலுத்திய Lava, தற்போது புதிய பெயரில் அதுவும் 5G-ல் ஸ்மார்ட்போன் வெளியிடப்போவது மிகவும் வரவேற்புக்குரியது.

Xiaomi Redmi Note 11 அதே அம்சங்களுடன் Redmi Note 11T 5G-ஆக இந்தியாவில் வெளியிடப்படலாம்

Xiaomi Redmi Note 11 அதே அம்சங்களுடன் Redmi Note 11T 5G-ஆக இந்தியாவில் வெளியிடப்படலாம்

Xiaomi Redmi Note 11 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சில தினங்களே ஆகி, அடுத்த கட்டமாக பிற நாடுகளிலும் அறிமுகமாக தயாராகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் MIUI டிப்ஸ்டரான Kacper Skrzypek வெளியிட்ட தகவலில், Xiaomi Redmi Note 11 ஆனது Redmi Note 11T 5G என்ற பெயரில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

MediaTek Helio A22  சிப்செட், 64MP பிரைமரி கேமரா-வுடன் புதிய Vivo V23e, வெளியான அம்சங்கள்

MediaTek Helio A22 சிப்செட், 64MP பிரைமரி கேமரா-வுடன் புதிய Vivo V23e, வெளியான அம்சங்கள்

Vivo-ல் புதிதாக வெளியாக இருக்கும் V23e ஸ்மார்ட்போனின் அம்சங்களானது, Geekbench மூலம் வெளியானது. Vivo V23e நவம்பர் மாதத்தில் வியட்நாம்(Vietnam)-ல் வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனானது Geekbench-ல் தோன்றியது, விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதியளிக்கிறது.

என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக TCL X20 SE மற்றும் TCL 20A 5G  U.S-ல் வெளியானது

என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனாக TCL X20 SE மற்றும் TCL 20A 5G U.S-ல் வெளியானது

TCL X20 SE மற்றும் TCL 20A 5G, ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிகாரபூர்வமாக U.S-ல் வெளியானது. இதில் TCL X20 SE ஆனது 4G ஸ்மார்ட்போனாக MediaTek Helio P22 சிப்செட்-லும், மற்றும் TCL 20A 5G SE ஆனது 5G ஸ்மார்ட்போனாக Qualcomm Snapdragon 480-லும் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய முழு அம்சங்களை கீழ் காண்போம்.

iQOO U5 சீரிஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிகின்றன

iQOO U5 சீரிஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிகின்றன

iQOO Z5 சீரிஸ் வெளிவந்து ஒரு மாதங்களே ஆன நிலையில், தற்போது iQOO-ன் அடுத்த சீரிஸ் iQOO U5 வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மிட்-ரேஞ் ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் எனவும், தற்போது வெளிவந்துள்ள Xiaomi Redmi Note 11 சீரிஸ்-ன் போட்டியாளராக இருக்கலாம் எனவும், பல பதிவுகள் தெரிவிக்கின்றன.

Infinix Note 11 சீரிஸ் வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும், Infinix தரப்பில் தகவல் வெளியானது

Infinix Note 11 சீரிஸ் வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும், Infinix தரப்பில் தகவல் வெளியானது

கடந்த அக்டோபர் 14 அன்று Infinix தரப்பில், Note 11 சீரிஸ் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அசத்தலான 6.95″ 120Hz டிஸ்ப்லே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அதிகாரபூர்வமாக இந்தியாவில் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. தற்போது Infinix நிறுவனமானது வருகின்ற டிசம்பர் மாதத்தில் Note 11 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Redmi Note 10-ல் 108MP கேமரா மற்றும் 120Hz டிஸ்ப்லே, Xiaomi தரப்பிலிருந்து தகவல் வெளியானது

Redmi Note 10-ல் 108MP கேமரா மற்றும் 120Hz டிஸ்ப்லே, Xiaomi தரப்பிலிருந்து தகவல் வெளியானது

Redmi Note 10 சீரிஸ் ஸ்மார்ட்போன், வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ்-ல், Redmi Note 10, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max என மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றதாகவும், இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒரே நாளில் வெளியிடப்படும் எனவும் தெரியவருகிறது. இந்த ஸ்மார்ட்போனிகளில் 5G நெட்வர்க் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

6.55 Inches/120Hz டிஸ்ப்லே, 65W பாஸ்ட் சார்ஜிங் உடன் Oneplus 9, விவரங்கள் லீக்

6.55 Inches/120Hz டிஸ்ப்லே, 65W பாஸ்ட் சார்ஜிங் உடன் Oneplus 9, விவரங்கள் லீக்

Oneplus 9-ன் சில அம்சங்கள், AIDA64 ஆண்ட்ராய்டு ஆப்-ன் ஸ்க்ரீன்ஷாட் மூலம் Techdroider வழியாக ட்விட்டரில் வெளியானது. Oneplus 9 சீரிஸ் என்பதில், Oneplus 9, Oneplus 9 Pro, மற்றும் Oneplus Lite ஆகிய மூன்று வகையான ஸ்மார்ட்போன்களும் உள்ளடங்கும். இந்த ஸ்மார்ட்போனில், LTPO என்னும் லேட்டஸ்ட் பேனல் மூலம் டிஸ்பிலே பில்ட் செய்ய பட்டிருக்கிறது என தகவல்கள் வெளிவந்தன.

1 2 3
ADVERTISEMENT